Page 9 of 29
முடியாதா”
”முடியாது”
”சரி நீ செய்யாத யார்கிட்டயாவது சொல்லி அனுப்பி வையேன்”
”முடியாதும்மா வீட்ல இருக்கறவங்களுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் அப்பாவோட கோபத்துக்கு நான் ஆளாகமாட்டேன், அவருக்கே பொண்ணு மேல அக்கறையில்லை அக்கா மேல பாசம் இருந்திருந்தா அவரே செஞ்சிருப்பார்ல”
”அவர் செய்யலைன்னா என்னடா ... ாம் ஆம்பளைங்களுக்கு நாம துணி எடுப்போம் பொம்பளைங்களுக்கு துணி எடுத்துக் கொடுக்கறது விட வீட்டுக்கே துணிகளை வரவழைச்சி காட்டிடலாம்
This story is now available on Chillzee KiMo.
...