Page 10 of 29
அதுதான் சரி,
முதல்ல நம்ம வீட்ல எத்தனை பேரு இருக்காங்க, அதை முதல்ல லிஸ்ட் எழுதனும் நம்ம அப்பா நம்பியப்பன்நம்பிக்கு 2 வேட்டிசட்டை எடுத்துடலாம் பெரிய பொங்கலுக்கும் மாட்டுப்பொங்கலுக்கும் கட்டிக்கட்டும், அப்புறம் அண்ணன் பெரியநம்பிக்கு 2 வேட்டி ஒண்ணு பச்சை நிறத்தில இன்னொன்னு நீல நிறத்தில, அப்புறம் அறிவுநம்பிக்கு இ ... ஒரு லிஸ்ட் எடுக்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா அப்படியே ஒரு புடவை எழுதிக்குங்க”
”புடவையா அண்ணி, யாருக்கு உங்களுக்கா நான் கடையில இருந்து ஆளுங்களை