Page 14 of 29
சோகமாக தன்னிடம் வருவதைக்கண்டு புரிந்துக் கொண்டார் அதனால் சத்யவதி வந்து நின்றதுமே
”முடிஞ்சது முடிஞ்சதுதான், எதையும் மாத்த முடியாது போனவங்களை நினைச்சி எதுவும் செய்ய முடியலைன்னு கண்ணீர் வடிக்காம வேற வேலைகளை போய் பாரு” என சொல்லிவிட்டார்.
அதில் இருந்த அர்த்தங்களை வைத்தே புரிந்துக் கொண்டவருக்கு அதற்கு மேல் தன் மாமனாரிடம் கோத
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டால் தைரியமாக செந்தில்மாறன்நம்பியை கைகாட்டிவிடலாம் அன்புக்கு அடிமையானவன் ரத்தபந்ததிற்கும் முக்கியத்துவம் அளிப்பவன் நம்பி குடும்பத்தின் பதக்கம் அவனிடம் வந்தபிறகு அவனை அனைவருமே