Page 12 of 29
வேலையாட்களிடம் பேசிக் கொண்டிருந்தார்
”போன பொங்கலுக்கு அடிச்ச மாதிரியே இந்த முறையும் ஒரு இடம் விடாம வெள்ளை அடிக்கனும் சரியா” என அமைதியாகச் சொல்ல அதற்கு வேலையாட்களும்
”சரிங்கய்யா” என்றார்கள் பவ்யமாக
”அப்புறம் ஆலைக்கு வெள்ளை அடிக்கறப்ப செந்தில்மாறன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்ங்க, <
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்க சொன்னா போதும் மலையை கூட கொண்டாந்து கொடுக்கறேன் சொல்லுங்க அண்ணி”
”என் பொண்ணு கோதைக்கு பொங்கல் சீர் அனுப்பி வைக்கனும்” என சொல்ல செல்வநம்பியோ