(Reading time: 10 - 20 minutes)

“சரி விடு அடுத்து வேற ஏதாவது ப்ளான் செய்வோம்”

“இன்னுமொரு தடவையா? வேண்டவே வேண்டாம்”

“என்ன இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்க? சரி இதைப் பத்தி ஈவ்னிங் பேசுவோம்...”

விஜய் கிளம்பிப் போன பிறகு, ‘இன்னொரு முறையா... ஹுஹும் வாய்ப்பே இல்லை... யார் அந்த அஜயயிடம் போய் மாட்டிக் கொண்டு விழிப்பது...’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் ரோஹினி...

ஆனாலும் அது என்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ன வாங்கி வந்தான் என்றுப் பார்த்தாள்...

பல கலர்களில் குச்சி ஐஸ் மற்றும் ஒரு மை ஸ்டிக்!

அவள் அவனை நிமிர்ந்துப் பார்க்க, குறும்பாக சிரித்தான் அஜய்... அந்த சிரிப்பில் மென்மையாகி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.