(Reading time: 10 - 20 minutes)

இருந்த அவனின் முகம் டிஜிட்டல் போட்டோ போஸ் போல அவளின் மனசுக்குள் அப்படியே பதிவானது...

“மை காலி ஆயிடுச்சுன்னு இன்னைக்கு காலையில கொடுத்த சர்ப்ரைஸ்... ஸ்வீட் சப்ரைசை நாளைக்கு கொடுக்க மறந்திரப் போற...”

அவனின் பேச்சிலும் குறும்பு நிறைந்திருந்தது...

முன்பை விட பல பல மடங்கு இதய துடிப்பு அதிகமாகி விட...

“நான் அப்படி நடுராத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

பக்கத்தில் சொல்லாமல் விட்டது என்னவாக இருக்கும் என்ற யோசனையில் அவளின் மனம் மீண்டும் புதிய தாளத்தில் டான்ஸ் ஆடத் தொடங்கியது...

அப்போது, ஒரு வழியாக சாரதா அங்கே வந்து சேர்ந்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.