(Reading time: 10 - 20 minutes)

“அஜய், இட்லி ஆச்சே உனக்கு சீக்கிரமா பசிக்குமேன்னு நினைச்சேன்... வா வா ... எல்லாம் ரெடியா இருக்கு... சாப்பிடு...”

சாரதா கேட்டு கேட்டு பரிமாற, அஜய் ருசித்து சாப்பிடுவதை தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தாள் ரோஹினி...

அவளுடைய அரண்மனையில் இப்படி எல்லாம் இல்லை...

உணவறையில் யார் எங்கே உட்கார வேண்டும், தட்டை எப்படி வைக்க வேண்டும், ஸ்பூனை எப்படி பிடிக்க வேண்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

ியாது.. ஐ ஆம் சாரி...”

“பரவாயில்லை... எதுக்கு சாரி எல்லாம் சொல்றீங்க...”

அவள் பக்கம் ஒரு பார்வையை பதித்து, கண்களால் தனிப்பட்ட செய்தி சொல்லி விட்டு, கிளம்பினான் அஜய்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.