Page 4 of 26
”நாளைக்கு என்னோட நிச்சயத்துக்கு வந்துடு”
”மாமாவும் இப்ப ஃபோன்ல இதைதான் சொன்னாரு”
”ஓ சரி நான் கிளம்பறேன் அப்புறம் இன்னொரு விசயம் உன்கிட்ட செல்போன் இருக்கறத தயவு செஞ்சி காயத்ரிகிட்ட சொல்லிடாத” என சொல்ல
”ஏன் அண்ணா அப்படி சொல்றீங்க”
”உன்கிட்ட எது இருந்தாலும் அது தனக்கும் வேணு ... வாங்கிக் கொடுத்த விசயத்தை அவன் தாத்தாகிட்ட சொல்லிடு
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனா எதுக்கு மாமா”
”இதப்பாரும்மா அவன் உன்னை விரும்பறான் அது அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கு