Page 5 of 26
தெரிஞ்சாதானே அவனுக்கு கல்யாண வயசு வர்றப்ப பொண்ணை தேடமாட்டாங்க நீயிருக்கன்னு அவங்க அமைதியாயிடுவாங்க, இளங்கோ வேற டாக்டருக்கு படிக்கப் போறான் திரும்பி வரும்போது கட்டாயம் டாக்டராதான் வருவான் அவனோட அண்ணனும் சொந்தமா ஆஸ்பிட்டல் கட்டறான், அவனுக்கு பொண்ணு தர நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு லைன்ல நிப்பாங்க, அந்த லைன்ல உன்னால நிக்க முடியாம போயிடுச்சி ... தாத்தா வருவாரு அப்ப நான் கயலை பத்தி அவர்ட்ட சொல்றேன் இந்த முறை என்கிட்ட ஆதாரம் இருக்கு இளங்கோ வாங்கித்தந்த செல்போனை பார்த்தாலாவது அவருக்கு நான் சொல்றதுல நம்பிக்கை பிறக்கும், நான்
This story is now available on Chillzee KiMo.
...