Page 9 of 26
சொல்லிட்டா போல இப்ப நான் கேட்கறேன் பாருங்க” என சொல்லிவிட்டு கயலிடம்
”கயல் இதப்பாரும்மா இந்த ஃபோனை யார் உனக்கு வாங்கித்தந்தது” என கேட்க அவளோ
”என்ன அண்ணா இதைதானே நீங்க நேத்தே கேட்டீங்க நானும் சொன்னேனே இப்பவும் நீங்க சொன்ன மாதிரிதானே சொன்னேன் அண்ணா திரும்ப திரும்ப ஏன் கேட்கறீங்க” என்றாள். அ ... ்ப ஒண்ணு சொல்ற என்னாச்சி உனக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”நான் சரியாதானே சொன்னேன் நேத்து சொன்னதைதானே இப்பவும் சொல்றேன் நீங்களும் இதைத்தானே சொல்லச் சொன்னீங்க” என்றாள்.