(Reading time: 32 - 63 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

“ஹா ஹா ஹா .. நீ சொல்றது உண்மைதான் மகி.. ரொம்பவும் கஷ்டமானது தான் இந்த  மேனேஜர் வேலை.. அதுவும் ஐ.டி ல ஒரு  டீம் ஐ மேனேஜ் பண்ணுவது ரொம்பவுமே கஷ்டமானது..

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி மன நிலையில் இருப்பாங்க. அவங்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து வேலை செய்ய வைக்கணும்.. அவங்களுக்குள்ள ஈகோ எதுவும் குறுக்க வரக்கூடாது...

அப்புறம்  டீம் கொடுத்த ப்ராஜெக்ட் ஐ  சரியா டெலிவரி

...
This story is now available on Chillzee KiMo.
...

்ணுவ.. ஐ அட்மைர் யுவர் மேனேஜிங் ஸ்கில்..கீப் இட் அப்.. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்..  “ என்று இன்னும் கொஞ்சம் அவனை புகழ்ந்து பின் சிறிது நேரம் மற்ற கதைகளை பேச இருவரும் இயல்பாகினர்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.