Page 24 of 28
”ஆமாம் கோயிலுக்கு போனா மன அமைதி கிடைக்கும்“
”ஆனா நீங்களும் நானும் ஒண்ணா போனா ஊர்ல இருக்கறவங்க தப்பா நினைப்பாங்களே”
”நினைச்சா நினைக்கட்டும் அதை பத்தி எனக்கு கவலையில்லை”
”ஆனா எனக்கு இருக்கே”
”சரி கோயில்ல நீ தனியா போ நான் உன்னை விட்டு தள்ளி வரேன் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி நடந்துக்க ... ிரித்தான் ரங்கன்
”நாம சொன்னா கேட்கமாட்டா தானா போய் எங்க உட்கார்ந்திருக்காள்ன்னு பாரு எப்படியோ முதலாளியம்மாவாயிட்டா, இப்படியே வாழ்க்கை ஸ்மூத்தா போனா போதும்” என
This story is now available on Chillzee KiMo.
...