Page 25 of 28
நினைப்பதற்குள் சின்னதம்பி வந்தான்
”வந்துட்டானா போச்சி, என்ன கலவரம் செய்யப் போறானோ” என நினைக்கையில் சின்னதம்பியோ முதலாளி இருக்கையில் அமர்ந்திருந்த மிர்ணாளினியைக்கண்டு மெச்சிக் கொண்டான்
”அண்ணி சூப்பர் அண்ணி இதைதான் நான் எதிர்ப்பார்த்தேன்”
”எதை”
”அதான் இந்த இடத்தில உட்கார்ந்து கணக்கு வழக ... ் இருக்குப் பாரு அதை எடு
This story is now available on Chillzee KiMo.
...
அவளும் அவன் சொன்ன நோட்டை எடுத்து அவனிடம் நீட்ட அதை வாங்கியவன் பக்கங்களை