Page 20 of 28
”நேத்து சின்னதம்பியை நீ ரைஸ்மிலுக்கு அனுப்பினப்பவே நினைச்சேன் அவன் நேத்தே சொதப்பி வைச்சான் அது என் காதுக்கே எட்டிச்சி நேத்து நைட்டே நீ லேட்டாதான் வந்த போல”
”ஆமாம்பா வேலை அதிகம் அதான்” என ரங்கன் சொல்ல
“தெரியும் எல்லாம் எனக்குத் தெரியும், இன்னுமா நீ சின்னதம்பி செஞ்ச தப்பை சரி பண்ணலை”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
மிர்ணாளினி அவன் நினைவுக்கு வந்தாள் இனி அவர்களை தனிமையில் சந்திக்க வைக்க வேண்டும் என நினைத்தான் அதனால் ரைஸ்மில்லில் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்த ரங்கனிடம் வந்த சின்னதம்பியோ