(Reading time: 45 - 89 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

வாசல்ல நின்னாலும் அத்தான்னு கூப்பிட்டா தான் நான் எழுவேன்

என சொல்ல அவளோ

நான் இங்க இருக்கேன்னு எப்படி தெரியுது உங்களுக்கு

உன்கூட 5 மாசமா பழகியிருக்கேன் உன் கொலுசு சத்தத்தை வைச்சே நீ எங்க போற என்ன செய்ற என்ன நினைக்கறன்னு என்னால கண்டுபிடிக்க முடியும்

அபத்தமா இருக்கு உங்க பேச்சு

...
This story is now available on Chillzee KiMo.
...

அச்சத்தில் சட்டென நடையை நிப்பாட்டவும் ரங்கனோ

பயந்துட்டியா அங்கயே சிலை போல நின்னுட்ட இங்க என்கிட்டயும் வர பயப்படற அதே சமயம் வெளிய போகவும் யோசிக்கற கரெக்டா

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.