Page 13 of 28
காய்கறி, அரிசி மூட்டை எல்லாம் கொடுத்தியே அதுக்கு என்ன அர்த்தம்”
”வகுப்பு டீச்சர் அதனால கொடுத்தேன்”
”ரோசாப்பூ கொடுத்தியே”
”தோட்டத்தில பூத்திச்சி கொடுத்தேன் அது தப்பா”
”தப்புதான் ஒரு நாளாவது அண்ணிக்கு கொடுத்தியா நீ”
”ம்க்கும் ரேவதி டீச்சருக்கு கொடுத்தப்பவாவது சந்தோஷ ... ுமா
This story is now available on Chillzee KiMo.
...
அவனது செயல்களைக்கண்ட மிர்ணாளினிக்கு சிரிப்புதான் வந்தது குலுங்கி குலுங்கி