Page 11 of 28
கொண்டு சென்றிருக்க வேண்டும் அப்படித்தான் நேற்றே ரங்கன் சொல்லிவிட்டு வந்தான் ஆனால் இன்று எந்த லாரியும் செல்லவில்லை யாரும் வேலையும் செய்யவில்லை அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டு கதை பேசியவர்களைக்கண்டு திகைத்தான் ரங்கன்
”என்னடா இவனுங்க அமைதியா உட்கார்ந்திருக்கானுங்க என்னாச்சி வேலை செய்யலையா லாரி இன்னும் போகலையா”
”அண்ணா நான்தான் இவங்களை வேலையைவிட ... >
”அண்ணா தப்பு பண்ற அவங்க சரியாவே வேலை செய்யலை” என கத்த ”நீ அமைதியா பேசாம வா என்கூட” என அவனிடம் சத்தம் போட்டு அவனையும் இழுத்துக்
This story is now available on Chillzee KiMo.
...