Page 19 of 28
”நான் போறேன்” என சத்தமாக சொல்லிவிட்டு காபியை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு அங்கிருந்து கோபமாக சென்றுவிட அவளின் பாத கொலுசு சத்தம் கேட்டு சிரித்தபடியே கண்கள் திறந்தான்
”அழகாதான் கோச்சிக்கிறா, இருக்கட்டும் நம்ம பொண்டாட்டிதானே நம்மகிட்ட கோச்சிக்காம யார் மேல கோச்சிக்கப் போறா” என சொல்லிக் கொண்டே ஆறிப் போன காபிய ... ா ஏன் கோபமா இருக்க
This story is now available on Chillzee KiMo.
...
”ஒண்ணுமில்லைம்மா வேலையை நினைச்சி” என உளற அதற்கு அவனது தந்தையோ