Page 2 of 22
”ஆமாம்ணா இல்லைன்னா யார் லட்சக்கணக்கில செலவு செய்றது, மெரிட்னா ஸ்காலர்ஷிப் வரும், இந்த புக்ஸ்க்கு, ஹாஸ்டலுக்கு, கான்டீனுக்கு இது போல நிறைய செலவுகள் வரும் அதுக்குத்தான் பணம் தேவை”
”அந்த கவலையை விடு, அதை சகாதேவன் பார்த்துக்கறதா சொல்லிட்டான், சென்னையிலயே உனக்கு காலேஜ் கிடைச ... ரியாத மாதிரி பேசாதடா
This story is now available on Chillzee KiMo.
...
”நிஜமாவே புரியலைண்ணா”
”கயல் வரலையா”
”ஓ அவளா” என சொல்லி புன்சிரிப்பு சிரித்தான்