Page 4 of 22
”சரி விடு கயலை பார்க்க கூடாது பழக கூடாதுன்னு தாத்தா சொன்னதை நீ சின்சியரா கடைப்பிடிக்கற போல”
”அப்படி சொல்லிட முடியாது பார்க்கறேன் பேச முடிஞ்சா பேசுவேன் பெரிசா என்னத்த பேசிடப் போறேன் நல்லா சாப்பிட்டியா ஒழுங்கா படிச்சியா எக்ஸாம் எப்படி எழுதின நல்லா தூங்கு இது தவிர வேற எதுவும் பேச எனக்கு தோணாது”
”அது சரி இப்ப அதுகூட இல்லையே
...
This story is now available on Chillzee KiMo.
...
6 வருஷம் கழிச்சி நீ திரும்பி வந்தாலும் அவளால உன்னை ஞாபகம் வைச்சிக்க முடியாது.”
”அது என்னவோ உண்மைதான், அவள்ட்ட என் போட்டோ இல்லை ஆனா என்கிட்ட அவளோட