(Reading time: 35 - 69 minutes)
Ila manasonnu rekka katti parakkuthe
Ila manasonnu rekka katti parakkuthe

என்னடா சிரிக்கற அப்ப அவள் வந்தாளா

வரலையே

அவள் வரலைன்னா என்ன நீ போய் பார்த்திருப்பியே

கடைசி எக்ஸாம் முடிஞ்சதும் அவளைப் போய் பார்த்தேன், அவ்ளோதான் பேச முடியலை அவளோட அப்பா அவள் கூடவே இருந்தாரு, பார்த்த வரைக்கும் போதும்னு பேசாமலே திரும்பி வந்துட்டேன்

கேள

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் உனக்கெப்படி தெரியும்”

பசங்க சொன்னாங்க

அவங்களுக்கு எப்படி தெரியும்

எப்படியோ விடுண்ணா இப்ப இதுவா முக்கியம்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.