Page 11 of 19
நாம அப்படி அந்த சோபா பக்கம் இருந்து கன்டினியூ செய்வோமா?? கொஞ்சம் கம்ஃபர்டபிலா இருக்கும்”
“ஷுயர் சார்...”
ஆகாஷ் சோபாவின் அருகே இருந்த குஷன் நாற்காலியில் லேப்டாப்புடன் அமர, சினேகா சோபாவில் அமர்ந்தாள்...
சில நாட்களுக்கு முன் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று ஆகாஷ் சொன்னதும்... இதே இடத்தில இருவரும் பேசியதும் சினேகாவின் மனதில் வந்துப் போனது... அவன் அன
...
This story is now available on Chillzee KiMo.
...
கம்பெனி பற்றிய விஷயங்கள்... அடுத்து அவன் கட்ட இருக்கும் மால் பற்றிய விபரங்கள்... என எதை எதையோ பேசிக் கொண்டிருந்தான்...
சினேகாவும் ‘ம்ம்ம்...’ போட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்...