(Reading time: 30 - 59 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

“குட் ஜாப் சினேகா!” என்று சினேகாவை பாராட்டினான் ஆகாஷ்.

“தே...ங்...க்...ஸ்... ஆ...கா...ஷ் சார்...”

திக்கித் திணறி அவள் சொன்ன நன்றியை ரசிக்க கூடாது என்று மனதை கஷ்டப்பட்டு அடக்கியவன், ஷியாமளாவிடம்,

“இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் செய்த எஞ்சினியர் சில நோட்ஸ் கொடுத்திருக்கார். அதை எல்லாம் அனலைஸ் செய்து சொல்லுங்க.” என்றான்.

அத்துடன் அந்த பேச்சு முடிந்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

“குட்! நீங்க எப்போ பெங்களூரு ட்ராவல் ப்ளான் வச்சிருக்கீங்க?”

“அடுத்த வியாழன் சார்...”

அவனுக்கும் அக்ஷராவிற்கும் திருமணம் நடக்க நிச்சயப்பட்டிருக்கும் நாள்...!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.