Page 8 of 19
இருவர் மனதிலும் அதே எண்ணம் தான் ஓடியது. ஆனால் ஆகாஷும் அதைப் பற்றி அவளிடம் கேட்கவில்லை... சினேகாவும் பேசவில்லை...!
“ஓகே சினேகா... லெட் அஸ் ஸ்டார்ட் தி வொர்க்...”
அவள் தயார் செய்திருந்த வரைப்படத்தை விரித்து அவனிடம் காண்பித்து அவள் செய்திருந்த மாற்றங்களை விளக்க தொடங்கினாள் சினேகா...
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஓடிச் செல்ல ஆகாஷ் கேட்ட அனைத்து கேள்விகளு
...
This story is now available on Chillzee KiMo.
...
ூடவே ஒரு பேப்பரும் வந்து விழுந்தது...
என்ன பேப்பர் என்ற யோசனையுடன் எடுத்து பிரித்துப் பார்த்தாள்...
அன்று மருத்துவமனையில் மஹாவிடம் ஆகாஷ் நம்பர் எழுதிக் கொடுத்திருந்த பேப்பரில் ஐ