Page 10 of 19
“கூல்! ஆனால் இதுக்கு ரொம்பவே பொறுமை வேணும்... நீங்க கிரேட்...”
சினேகாவின் போன் ஓசை எழுப்பியது... அவசரமாக அழைப்பை துண்டித்தாள் சினேகா...
சில வினாடிகளில் மீண்டும் ஓசை எழுப்பியது அவளின் போன்...
“இட்ஸ் ஓகே சினேகா, எடுத்து பேசுங்க...”
“சாரி சார்... மஹா அக்கா...”
“பரவாயில்லை... நீங்க அப்படி சோபால உட்கார்ந்து பேசுங்க... எனக்கு ஏதாவது கேள்வி
...
This story is now available on Chillzee KiMo.
...
ையும் டிஸ்டர்ப் செய்றேன்....”
“கமான் சினேகா... இன்னும் எதுக்கு இப்படி ஃபார்மலா பேசிட்டு இருக்கீங்க... என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த கம்பெனி சம்மந்தப்பட்ட எந்த வேலையும் என் வேலை தான்...