Page 14 of 19
விட்ட மகிழ்ச்சியில் அவனின் மனம் துள்ளியது...!!!!
ஆகாஷின் இடத்தில் அவன் இல்லாமல் போகவும், சந்தேகத்துடன் தான் அவளுடைய டெஸ்க் இருக்கும் பக்கமாக எட்டிப் பார்த்தாள் சினேகா.
அங்கே அவளுக்கு முதுகு காட்டியப்படி நின்றிருந்தான் ஆகாஷ்.
அந்த அரைகுறை தூக்க நிலைய ... லை!!!
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் அவளின் இதயம் அதை பற்றி சிறிதும் கவலை படவில்லை. மூளையின் செயல்பாட்டை தன் கையில் எடுத்துக் கொண்டு அது பாட்டிற்கு கட்டளைகள் பிறப்பிக்க,