(Reading time: 30 - 59 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

விளக்கை அணைத்து விட்டு, உடையைக் கூட மாற்றாமல் அப்படியே படுக்கையில் விழுந்தாள்...

சில நிமிடங்களுக்கு முன் கிடைத்த ஆகாஷின் கதகதப்பான அணைப்பு மீண்டும் வேண்டும் என்று அவளின் காதல் மனம் ஏங்கியது...

ஆனால் உடனேயே, அக்ஷ்ரா, சுபாஷினி, ஜோதி என ஆகாஷின் உறவுகள் அவளின் கண் முன் ப்ளாஷ் அடித்து சென்றது...

ஹுஹும்.... தவறு... இதற்கு மேல் ஆகாஷின் முன் சென்று நிற்பதுக

...
This story is now available on Chillzee KiMo.
...

p>அம்மாவின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சி அவனை என்னவோ செய்தது...

“சரி, சரி.. நீயே டையர்டா வந்திருப்ப, உன்னை போய் நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன் பார்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.