Page 18 of 19
போ, போய் ரெஸ்ட் எடு... நானும் அப்பாவும் எல்லா வேலையும் பார்த்துக்குறோம்... பூக்கு சொல்லிட்டாரான்னு தெரியலையே... ஜோதி கிட்ட நகை பத்தியும் பேசனும்...”
“அம்மா...”
“என்ன கண்ணா?”
“இந்த கல்யாணம் நடக்காதும்மா... வேண்டாம்... வேலையை எல்லாம் நிறுத்திடுங்க...”
“என்னது...?” என்ற ... யப் படுத்தியா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சோம்??? நேத்து ஒருத்தியை பிடிச்சது, இன்னைக்கு அவளை பிடிக்கலை இன்னொருத்தியை பிடிக்குதுன்னு ஈசியா சொல்ற???” “சாரிம்மா... ஆனால்...”
This story is now available on Chillzee KiMo.
...