(Reading time: 30 - 59 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

பேசிக் கொண்டே போனவன், சினேகா அமைதியாக இருப்பது உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தான்...

அங்கே அவன் பார்த்த காட்சியில் ஒரு வினாடி திக்குமுக்காடிப் போனான்...

சினேகா உட்கார்ந்தப் படியே தூங்கிக் கொண்டிருந்தாள்...

அந்த அளவிற்கா ‘மொக்கையாக’ பேசினான் என்ற கேள்வியை விட துயிலும் போதும் எழில் கொஞ்சும் சினேகாவின் முகம் தான் அவனின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது... <

...
This story is now available on Chillzee KiMo.
...

்டுகளில் ‘ஹைலைட்’ செய்திருப்பது போல இங்கேயும் அவளின் குறிப்புகளை ‘ஹைலைட்’ செய்தால் பிரபாகர் வரும் போது புரிந்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்று தோன்றவும், அவனின் மேஜை மீது ஹைலைட்டரை தேடினான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.