Page 5 of 19
“ப்ராப்ளமா? என்ன மேம்?”
“நம்ம ஸ்கை பிலோ மால்ல எமேர்ஜன்சி எக்ஸிட்ஸ் கரக்ட்டா இல்லை, fire extingusher, water lines எல்லாம் சரியா இல்லைன்னு கம்ப்ளெயின்ட் வந்திருக்குன்னு சொல்லி திடீர்னு இன்ஸ்பெக்ஷன் வந்திருக்காங்க...”
“இல்லையே மேம்... எல்லாம் சரியா தானே இருந்துச்சு.... பிரபா சார் கொடுத்த லே-அவுட்ல நானே பார்த்தேனே... செக்யூரிட்டி நார்ம்ஸ் எல்லாம் சரியா இருந்துச
...
This story is now available on Chillzee KiMo.
...
ல வருடங்களாக இருக்கிறாள்... சினேகா எடுத்து செய்த ப்ராஜக்ட்டை போல அவளும் செய்திருக்கிறாள்... ஆனால் இந்த அளவுக்கு நுட்பமாக அவளுக்கும் விபரங்கள் தெரியாது... பிரபா இருந்திருந்தால் கூட இத்தனை வேகமாக