Page 4 of 19
நேரம்... ஹ்ம்ம்ம்... அதான் உங்க முகத்தை பார்த்தாலே தெரியுதே...”
மஹா என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தாள்...!!!!
“மாட்டிக் கிட்டீங்களா??? நிஜமாவே பிரேமோட அம்மா உங்க சண்டையை முடிச்சு வச்சாங்களா இல்லை இரண்டுப் பேரும் அவங்க பேரை சொல்லி ஏமாத்துறீங்களா???”
மஹாவின் முகத்தில் சிரிப்புடன் சிந்தனையும் தோன்றியது...
“அத்தைக்காகன்னு தான் முதல்ல யோசிச்சே
...
This story is now available on Chillzee KiMo.
...
ல், ஷியமளாவிடம் சென்று விசாரித்தாள்.
“என்ன மேம்? எல்லோரும் இன்னைக்கு வித்தியாசமா இருக்காங்க...”
“சினேகா.... நானே உனக்கு போன் செய்யனும்னு இருந்தேன்... ஒரு ப்ராப்ளம்...”