Page 3 of 19
தெளிவடைந்தது...
சினேகாவிற்கு ‘ஹப்பாடியோ’ என்று இருந்தது!!!!
“நீ சரியான வேலை பைத்தியம்னு தெரியும் ஆனாலும் இவ்வளவு மோசம்னு இப்போ தான் தெரியும்... பேசாம அந்த உன்னோட லூசு ஆகாஷ் கிட்ட அங்கேயே உனக்கு ஒரு வேலை போட்டுக் கொடுக்க கேட்க வேண்டியது தானே???”
மஹா பேச்சு வாக்கில் சொன்ன ‘உன்னோட’ லூசு ஆகாஷ் சினேகாவிற்கு இன்பத்தையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
எப்படி வரீங்க?? பிரேம் கூட தானே??? ஆபீஸ் டூ ஹாஸ்பிட்டல் ஒரு அரை மணி நேரம்... ஹாஸ்பிட்டல் டூ ஹாஸ்டல் ஒரு அரை மணி நேரம்... எப்படியும் பிரேம் ஸ்லோவா தான் பைக் ஓட்டுவார்... சோ மொத்தமா 1.5 டு 2 மணி