Page 16 of 22
வாழ்க்கையை வாழ்வோம்..
அதோடு வசிக்கும் அவன் கனவான எங்க மருத்துவமனைக்கே M.D ஆகிடுவான்.. எங்கப்பா அவனுக்காகவே காத்துகிட்டிருக்கிறார் எங்க ஹாஸ்பிட்டலை அவனுக்காக எழுதி வைக்க..உனக்கும் எங்க ஹாஷ்பிட்டல் யே மேனேஜரா வேலை போட்டு தர்ரேன்.. எல்லாருக்கும் ஹேப்பி.. “ என்று சிரித்தாள்..
மலரும் சிறிது யோசித்தவள் தன் சந்தோஷத்தை விட, அவள் வி
...
This story is now available on Chillzee KiMo.
...
நாளே காலையில் சீக்கிரம் கிளம்பி வசி மருத்துவமனைக்கு வந்துவிட்டான் அவளை பார்க்க பிடிக்காமல்..
அதை கண்ட அன்றே மித்ரா மனதில் ஏதோ ஒன்று அவர்களுக்குள் சரியில்லை என்று புரிந்தது..