(Reading time: 37 - 74 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

எப்ப வேணாலும் வேலைக்கு போய்க்கலாம்.. “ என்றார் அவர் தலையை ஆதரவாக வருடியபடி..

அதில் இன்னும் உருகியவள்

“ஹ்ம்ம் இல்ல அத்தை.. இந்த வாரம் மட்டும் தான் வேலை அதிகம்..  அடுத்த வாரத்துல இருந்து எல்லாம் சரியாகிடும்.. “ என்று சமாளித்தாள்..

“ஹ்ம்ம்ம் என்னவோ டா.. உன் உடம்பை பார்த்துக்க.. நீ எப்பவும் கலகலனு சிரிச்சுகிட்டே இருக்கணும்... “ என்று சிரித்து கொண்டே அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

னாள் மலர்..

“ஒரு நிமிடம்... “ என்றாள் வெறித்த பார்வையுடன்

அவனும் ஒரு வெறித்த பார்வையை அவள் மீது செலுத்தி  என்ன என்று  புருவங்களை உயர்த்தினான் வாயை திறக்காமல்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.