(Reading time: 52 - 104 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

என்ன அவளுக்கு ஒரு திருப்தி அவள் கழுத்தில் இருந்த பதக்கம் அவளுக்கு புதுத்தெம்பு தந்தது. அவ்வப்போது அதை பார்க்கையில் கோதையும் சீனிவாசனும் நம்மை விட்டு பிரியமாட்டார்கள் அப்படியே பிரிந்தாலும் இந்த பதக்கத்தை வைத்து அவர்களிடம் சேர்ந்துவிடுவோம் என நினைத்துக் கொண்டாள்.

இளம்சிவப்பு நிற சுடிதார் அணிந்து ஒப்பனைகளும் அலங்காரங்களும் செய்துக் கொண்டு விரைவாக ரெடியாகி

...
This story is now available on Chillzee KiMo.
...

n>”

வேற யாரை பார்த்த

வேற யாரு அகமுடைநம்பியை பார்த்தேன்என இயல்பாகச் சொல்ல அவனின் தோளில் செல்லமாக அடிபோட்டார் சீனிவாசன் நம்பி

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.