Page 4 of 32
”என்னது குயின் மேரிஸா இல்லைப்பா லயோலா காலேஜ்லதான் சீதா படிக்கறா” என கோதை சொன்னதும் செந்திலோ சீதாவை பார்க்க அவளோ நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்
”என்னத்த பொண்ணை வளர்த்தீங்களோ அக்கா, பொய்யா பேசறாளே நேத்து நான் அவளுக்கு லிப்ட் கொடுத்தப்ப லயோலா காலேஜ்ல இறங்கினா அப்புறம் கேட்டா குயின் மேரின்னு சொன்னா, நம்ம குடும்பத் ... க பேச அவனோ
This story is now available on Chillzee KiMo.
...
”எப்படி”
”அதான் கார் இருக்குல்ல”
”அதெல்லாம் வேணாம் நானும் வருவேன்”
”எதுக்கு மாமா”