Page 8 of 32
”இந்தா கார் சாவி இதுல போ”
”உங்களுக்கு கார் வேணாமா மாமா”
”இந்த ஊரே எனக்குத் தெரியாது மாமா பேங்க்குக்கு போறாராம், அக்காவும் ஸ்கூலுக்கு போறாங்களாம், எனக்கென்ன வேலை இருக்கு வெளிய போறதுக்கு, சாயங்காலம் எல்லாரும் வந்த பின்னாடி ஊர் சுத்திப்பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன், இதப்பாரு ... எதுவாயிருந்தாலும் என்கிட்ட பேசிப்பழகு, கூச்சப்படாத சரியா, இது என் நெம்பரு உன் நெம்பரு சொல்லு” என அவன் தன் போன் நெம்பரை சொல்லிவிட அவளும் தன்
This story is now available on Chillzee KiMo.
...