Page 12 of 32
நேரம் அவளின் போன் அடித்தது செந்தில்தான் என பார்த்த உடனே புரிந்துக் கொண்டவள் உடனே போன் ஆன் செய்து பேசினாள்
”ஹலோ மாமா”
”சொல்லு தங்கம் என்ன காலேஜ்க்கு போயிட்டியா”
”தங்கமா என்ன மாமா இது”
”மாமா உன்னை கொஞ்சறேன், ஏன் நான் அப்படி சொல்லக்கூடாதா நீ யாரு என் அக்கா பொண்ணாச்சே உன்னை நான் கொஞ்சாம ... அதுவும் என்கிட்ட பேசினா என்னாகும்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னாகும்”
”என்னவோ ஆகும் அதெல்லாம் உனக்கு புரியாது“
”ஆமா கௌரி எப்படியிருப்பா”