Page 15 of 32
அம்பாசிடர் காரில் ஏறியதும் அவளுக்கு நிம்மதியாகிப் போனது
”அப்பாடா அர்ஜுன்கிட்டயிருந்து தப்பிச்சேன்” என நினைத்தவளுக்கு அந்நேரம் செந்தில் போன் செய்தான். அந்த நெம்பரைக் கண்டதும் அதிர்ந்தாள்
”போச்சி செந்தில்மாமாகிட்ட மாட்டிக்கிட்டேனே” என நினைத்து போன் எடுத்துப் பேசினாள்
”ஹலோ மாமா ... ெந்தில்மாறன். அந்நேரம் முதலில் வீடு வந்து சேர்ந்தது சீதாதான் அவளைக் கண்டதும் செந்தில் முகம் மலர்ந்தான். அவளும் வாசலில் அமர்ந்திருந்தவனைக் கண்டு நிம்மதியானாள்
This story is now available on Chillzee KiMo.
...