Page 19 of 32
வந்தேன் சீர் செஞ்சேன் வந்த வேலை முடிஞ்சது அப்படியே நான் ஊருக்கு கிளம்பறேன்”
”என்னது இன்னிக்கேவா கிளம்பற இரு இரு போலாம்”
”இல்லைக்கா மனசெல்லாம் ஊர்லயே இருக்கு, அங்க என்னாச்சின்னு தெரியலை போகனும் அக்கா நீதான் ஊருக்கு கூப்பிட்டா வரமாட்டேங்கற சீதா இருக்கற விசயமே எனக்கு தெரியாது, தெரிஞ்சிருந்தா பெரியம்மாகிட்ட சொல்லியிர ... நீ படிக்கறப் பொண்ணு கவனம் கலையலாம் அக்காவையும் மாமாவையும் நல்லா பார்த்துக்க சரியா சீதா
This story is now available on Chillzee KiMo.
...