Page 21 of 32
”ஆனா என்ன சொன்னா எதுவும் சொல்லலையே நான்தான் கூடவே இருந்தேனே” என கோதை சொல்ல அதற்கு செந்திலோ
”அவள் பேரை கேட்டேன் அக்கா அப்ப அவள் சீதா மகாலட்சுமின்னு மட்டும்தான் சொன்னாள் நானும் அவ்ளோதானான்னு கேட்டேன் ஆமாம்னு சொன்னா, நம்ம குடும்பத்தில யார் பேர் வைச்சாலும் கடைசியா நம்பின்னு பெயர் சேர்க்கறது வழக்கமாச்சே, சீதா மகா ... ் சாவியுடன் வந்தாள் சீதா ”மாமா இந்தாங்க சாவி” என்றாள் ”என்னை விரட்டறதிலே அப்படி உனக்கு என்ன சந்தோஷமோ” என சொல்லியபடியே சாவியை
This story is now available on Chillzee KiMo.
...