Page 20 of 32
சரியென்பது போல் ஆட்டிவைத்தாள். அவளின் மன ஓட்டத்தைப் புரிந்துக் கொண்டவன் சீனிவாசனிடம் சென்றான்
”சரிங்க மாமா நான் கிளம்பறேன்”
”வந்ததும் போகனுமா”
”இங்கயே இருக்கனும்னு ஆசைதான் ஆனா காரணம் வேணுமே மாமா, இங்க இருந்தா ஊருக்குள்ள எல்லாருக்கும் சந்தேகம் வரும், தாத்தா ஒருத்தர் போதும் அவர்கிட ... span>ஆமாம் அக்கா
This story is now available on Chillzee KiMo.
...
”எப்ப” என சீனிவாசன் அதிர்ந்து கேட்க அதற்கு செந்தில்
”முதல் முறை அவளை இந்த வீட்ல பார்த்தப்ப சொன்னா மாமா“