Page 18 of 32
அவர்களும் சாப்பிட்டுவிட்டு
”நல்லாயிருக்கு செந்திலு அப்படியே அம்மா கைருசி உனக்கு வந்திருக்கு” என கோதை பாராட்ட சீனிவாசனும் ஒப்புக் கொண்டார்
”கோதையும் இதையேதான் சமைப்பா ஆனாலும் நீ செஞ்ச சமையல் சாப்பிட்ட பின்னாடிதான் நம்ம ஊர் நினைப்பே வருது” என சொல்ல மகிழ்ந்தேப் போனான் செந்தில் அடுத்து சீதாவைப் பார்க்க அவளோ யோசனையுடன ... pan>” ”இல்லைப்பா ஆடிட்டிங் வேலை நடக்குது லீவு கிடைக்கலை”
”சரி விடுங்க நான் தப்பான நேரத்தில வந்துட்டேன் போல சரிக்கா, பெரியம்மாவுக்காக நான்
This story is now available on Chillzee KiMo.
...