Page 13 of 32
”நல்ல களையா இருப்பா”
”என்னைப் போலவா”
”நீ வேற அவள் வேற”
”அப்படின்னா”
”நீ வைரம் போல ஜொலிக்கற, அவள் தங்கம் போல மின்னுவா”
”ஓ அப்படியா”
”ஏன் பொறாமையா இருக்கா”
”எனக்கா எனக்கேன் பொறாமை”
”இல்லையே ... க் கண்டவன்
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன சீதா வெட்கமா” என கேட்க அவளோ அதிர்ந்து
”இல்லை சார் அது வந்து நான் உங்கப்பான்னு நினைச்சி மாமான்னு கூப்பிட்டேன் சார்”