Page 11 of 32
”ஆமா செந்திலு மாமா எப்ப ஊருக்குப் போறாராம்”
”அடுத்த வாரம்தானே பொங்கலு இவன் இல்லைன்னா அங்க எதுவும் நடக்காதே எனக்கு தெரிஞ்சி அவன் அடுத்த வாரம் பொங்கலுக்கு கள்ளக்குறிச்சியில இருக்கனும் சீதா இங்க ஒரு 4 நாள் இருப்பான்னு வைச்சிக்கயேன்”
”தாராளமா இருக்கட்டும்மா ஒண்ணும் பிரச்சனையில்லை, அவர் போகட்டும் நீ போகாத ... n>என நினைத்தவள் உடனே செந்திலுக்கு போன் செய்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
ரிங் போனது எடுக்கவில்லை
”என்னாச்சி போன் எடுக்கலை இருக்காரா இல்லையா வேலையா இருப்பாரோ” என நினைத்த