Page 16 of 32
”அப்பாடா மாமா எங்கயும் போகலை, அப்ப அம்மாவும் இங்கதான் இருப்பாங்க” என நினைத்துக்கொண்டே அவனிடம் வந்தாள்
”இங்க ஏன் உட்கார்ந்திருக்கீங்க மாமா”
”சும்மாதான் சமையால் வேலையாச்சி, ஆமா யாரும் வரலையே சீதா ஏன்” என செந்தில் அதைக்கேட்ட சீதாவோ தன் கைகடிகாரத்தைப் பார்த்து
”
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு ஊர்ல வேலையிருக்குமே மாமா, நீங்க போய்தானே ஆகனும்”
”ஏன் சீதா, என்னை உனக்கு பிடிக்கலையா, எதுக்கு என்னை ஊருக்கு அனுப்பறதிலேயே