Page 25 of 35
”அப்ப கயல் எங்க சொல்லு” என கேட்க அவனோ கண்கள் கலங்கினான்
”இப்படி எல்லாரும் கண் கலங்கினா என்னன்னு தெரிஞ்சிக்கறது கயல் என்னவானாள் யாராவது சொல்லுங்களேன்” என பலராமன் கத்த பாட்டியோ கதிரவனிடம் சென்றார்
”கதிரவா சொல்லுப்பா கயல் இருக்காளா இல்லையா” என கேட்க கதிர் மனம் உடைந்து போய் அழுதான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
க நடந்து இருக்கிறது என புரிந்துக் கொண்ட இளங்கோ அமைதியாக சித்ராவிடம் சென்றான்
”அத்தை கயல் எங்க” என அமைதியாக கேட்டான் அவரோ பதில் சொல்லாமல் வருத்தப்படவே