Page 22 of 35
அதனால் இளங்கோவின் கோபமே மேலும் அதிகமானது. திறப்பு விழா அன்று ஊரார் முன்னிலையில் இப்படி இளங்கோ கோபமாக நடந்துக் கொண்டால் அது அவனது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என உணர்ந்த அவனது தாத்தா செங்கோடன் சட்டென தன் மகன் வெங்கடேசனிடம்
”உன் பையனை கூட்டிட்டு போ, ஊர்க்காரங்க அவனை தப்பா நினைக்க கூடாது சீக்கிரமா திறப்பு விழா முடிச்சிட்டு எல்லாரையும் அனுப ... ் வாயடைத்துப் போனான்
This story is now available on Chillzee KiMo.
...
”நானா நான் எப்படி நான் இல்லை நீயே செய்” என தயக்கமாகச் சொல்ல அதற்கு இளங்கோ