Page 17 of 35
போனப்ப அவளை நான் பார்க்க ஏற்பாடு செஞ்சாரு ஆனா இப்ப அவரே கயலை விட்டுடுன்னு சொல்றப்ப கஷ்டமாயிருக்குண்ணா”
”இருடா இரு கவலையேப்படாத காயத்ரி விசயத்தை நான் பார்த்துக்கறேன்”
”அதை விடுண்ணா அதுவா இப்ப முக்கியம், அப்பா என்கிட்ட சொன்ன விசயம்தானே முக்கியம், நான் இங்க இருக்கறது கயலுக்கு தெரியப்படுத்தனும் அப்ப அவள் என்னை தேடி வ ... ் பார்த்துக்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”நாம விளம்பரம் கொடுத்து அதை அவள் பார்த்து என்னை தேடி வர்றதுக்கு நிறைய நாளாகும் போல தெரியுது இங்க வீட்லயோ நான் சொல்றதை யாரும் கேட்க மாட்டேங்கறாங்க