Page 16 of 35
சென்றதாக வீட்டில் இருந்தவர்கள் நம்பினார்கள் ஆனால் வெங்கேடசன் மட்டும் சந்தேகப்பட்டார் சரி இளங்கோ என்னதான் செய்கிறான் பார்க்கலாம் என பொறுமையாக காத்திருந்தார்.
இளங்கோவும் தஞ்சையில் கதிரவனை தேடிப்பிடித்து அவரிடம் தனது பிரச்சனையை சொல்லி புலம்பி வழி கேட்டான் அதற்கு கதிரவனும்
”என் கல்யாணத்தன்னிக்கு நான் கயலை பார்த்தேன் அப்புறம் அவளை நான் பார்க்கலை இளங்கோ ... ிரோதமா நடந்துக்காறங்க நான் கயலை விரும்பறேன் அது உங்களுக்கே தெரியும்ல சகாதேவன் அண்ணாகூட வேணாம் வேணாம்னுதான் சொன்னாரு ஆனா பலராமன் அண்ணா எனக்கு உதவி செஞ்சாரு கடைசியா நான் இந்த ஊரை விட்டுப்
This story is now available on Chillzee KiMo.
...